NallPro's Computer Training இல் 7 வயதிலிருந்து 65 வயது வரை, கணனி பற்றிய எவ்வித முன்னறிவு அற்றவர்கள் முதற்கொண்டு, கணனித்துறையில் தொழில் புரிவோர் வரை, பல தரப்பட்ட வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் எடுத்து சொல்லிக் கொடுக்கப்படுகிறது. படிக்கும்போது எவ்வித தயக்கமின்றி பாடத்தில் கேள்விகளைக் கேட்கலாம், மிக மிக இலகுவான முறைகளில் விளக்கம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

NallPro கணனிக் கல்விப் பயிற்சி தருவதில் தனித்துவமானது. காரணம் எமது பயிற்சிக் குறிக்ளோள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக இருப்பது. அதாவது சிறார்கள், வயது வந்தோர், தொழில் தேடுநர் எனப் பயிற்சிகளை வழங்கி வருவதால். இதணால் Ontario வின் பல பகுதியிலிருந்தும் (Scarborough, Mississauga, Oakville, Burlington, Milton, Brampton North, Richmond Hill, North York, Etobicoke, Maple, Vaughan, Markham and Woodbridge) இங்கு வருகிறர்கள்.


  • NallPro's Introduction to Computer கணனி ஆரம்ப விஷேட வகுப்புக்கள்: எனது 21 வருடத்துக்கு மேல்பட்ட கணனி அனுபவத்தில் வடிவமைக்கப்பட்ட வகுப்புக்கள்! இதில் கணனி என்றால் என்ன என்பதிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அத்துடன் Windows 9x/Me/2000/XP/Vista, Internet (E-mail, Pay your Bills, Free Long Distant phone) எப்படி கணனி வாங்குவது இன்னும் பல,,,,,இதில் உங்கள் வசதிக்கேற்ப தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ உரையாடிப் பாடங்களை கற்றுக் கொள்ளலாம்! புதிதாக கனடா வருபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. வாரத்தில் ஒரு வகுப்பு என்பதல் தூரத்தைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. [ குறிப்பு: கடந்த 10 வருடத்தில் Introduction to Computer இல் மட்டும் 84 வகுப்புக்களில் 421 பேர் படித்து முடித்து விட்டார்கள்.]

இன்று கணனி இன்றி எதுவுமில்லை!

Without Computer Knowledge, there would be NO way!!!


  • NallPro's Kids’ Computer 6 வயதிலிருந்து சிறுவர்களுக்கான விஷேட வகுப்புக்கள். சிறுவர்களுக்கு பாடசாலையில் கணனியைப் பற்றி சொல்லி கொடுப்பதில்லை, அவர்களுக்கு கணனி பாடம் இருந்தாலும் அவர்கள் தாமாகவேதான் கணனியைப்பற்றி படிக்க வேண்டும். இதை இங்கு இவ்வளவு உறுதியாகக் கூறுவதற்கு கரணம், 1999 ஆண்டிலிருந்து இதுவரை 750 மேல்பட்ட சிறுவர்கள் பல பாடசாலையிருந்து இங்கு படித்து முடித்து விட்டார்கள். எனது 21 வருடத்துக்கு மேல்பட்ட கணனி அனுபவத்தில் வடிவமைக்கப்பட்ட சிறுவர்களுக்கான 7 கணனிப்பாடங்கள், செயல்வழி கற்றல் முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கணனிப்பாடங்கள் பாடசாலை Projects க்கு மிகவும் உதவுகிறது! பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்கும் முறைப்படி (Monthly Test, Practical Exam, Computerized Exam, Written Exam and Projects) சொல்லிக் கொடுக்கப்படுகிறது.


இளமையிற் கல்வி சிலையில் எழுத்து!

உங்களது மேலதிக கேள்விகளுக்கு இங்கு விடை காணுங்கள்:

விரிவான விளக்கம் தமிழ் மொழியில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் உங்கள் வசதிக்காக, விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.

தயவு செய்து நேரம் எடுத்து இந்த விளக்கங்களை நிதானமாகப் படியுங்கள்!
Knowledge is power get  it  Here … NallPro




What are the benefits of choosing NallPro?
  • No Class Room Intimidation!
  • Atmosphere is very homely and friendly!
  • One - On - One Attention!
  • Weekly Only 2-3 Hours Class!
  • A great learning experience, small classroom makes for great interaction and more complete understanding of material
  • Individual COMPUTER in a DOMAIN Environment with LAN Extreme Speed INTERNET.
  • Completely Hands -On! You will have a lots of LAB sessions.
  • Flexible Scheduling! Available on Evening and Weekends Classes.
  • Monthly Test, Exams & Projects for Kids.
  • You can assemble your own Computer.


  • NallPro has it's own Exams and LAbs For:
    • Introduction to Computer
    • Introduction to Kids' Computer
    • Advanced Kids Program - Part I
    • Advanced Kids Program - Part II
    • Advanced Computer Usage
    • A+ Certification
    • Network+ Certification
    • Server+ Certification

  • Easy Payment Options:
    • If the course fee is $250 or less, you must pay in full before 2nd class.
    • If the course fee is over $250, you must pay $200 before 2nd class, and each month you have to pay $100, until add up to your course fee.

  • You can also earn money from NallPro
    • If you introduce a student to NallPro to take a course, you will get 10% of his/her course fee.
      • (Cannot be used in conjunction with any other offer, and you will get money after the student paid.)


How soon can I start a Course at NallPro?


How offen do I have the classes at NallPro?


What are the Payment Options at NallPro?


What is the “Introduction to Computer” Special at NallPro?


What is the “Kids' Computer” Special at NallPro?


What is an A+ certified?


What is an Network+ certified?
  • The CompTIA Network+ certification is an international industry credential that validates the knowledge of networking professionals with at least nine months of experience in network support or administration or adequate academic training. A typical candidate would have CompTIA A+ certification or equivalent knowledge, but this is not a prerequisite.

  • Earning a CompTIA Network+ certification demonstrates that a candidate can describe the features and functions of networking components, and possesses the knowledge and skills needed to install, configure and troubleshoot basic networking hardware, protocols and services. The exam tests technical ability in the areas of media and topologies, protocols and standards, network implementation, and network support. The exam also covers new technologies such as wireless networking and gigabit Ethernet.


What is an Server+ certified?
  • CompTIA Server+ certification is an international industry credential that validates the knowledge of individuals with 18-24 months of experience with Industry Standard Server Architecture (ISSA) technology. Professionals who want to certify their advanced technical knowledge in areas such as RAID, SCSI, multiple CPUs and the like, should consider this certification. While CompTIA Server+ does not require CompTIA A+ certification as prerequisite, either this certification or similar is recommended. The skills and knowledge measured by this examination were developed with global input to assure accuracy, validity and reliability.

  • The Server+ certification credential validates advanced-level technical competency of server issues and technology, including installation, configuration, upgrading, maintenance, environment, troubleshooting and disaster recovery. This certification is geared toward mid- to upper-level technicians.


What is a Microsoft Certified Systems Engineer (MCSE)?


What is a NALL+?


My question or issue hasn't been addressed in this FAQ. How can I get an answer?


அன்புடன் என்றும்


குமார் நல்லையா




Thank you! for sending this Webpage to your friend


காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.