கணித கல்வி மையம்

NallPro's MATH Tuition இல் முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை கணிதம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பாடசாலைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செயல்வழி கற்றல் முறையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை அடையாளம் கண்டு கணிதப் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களின் பாடசாலைக் கணிதப்பாட வீட்டு வேலையுடன், NallPro இன் 12,000 மேல் பட்ட கணிதப்பயிற்சி தாழ்களுடனும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

  • NallPro தொடங்கிய காலத்திலிருந்து கட்டனத்தை (Tuition Fee) அதிகரிக்கப்படவில்லை! அத்துடன் சில Tutoring Institutions இன் ஒரு மணி நேரக் கட்டனத்தை தான், ஒரு மாதத்திற்கு NallPro வேண்டிவருகிறது. கடத்த காலக் கசப்பாண அனுபவங்கள்; ஒரு சில உயர்தர மாணவர்கள் குறிப்பாக 11ஆம், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி நேரம் வரை படிக்காமல் இருந்து விட்டு. கடசியில் மாதத்தில் இங்கு வந்து அவர்களும் ஒழுங்காகப் படிக்காமல், வழமையாக இங்கு படிப்பவர்களையும் குழப்பி, NallPro வின் பெயரையும் கெடுத்துவிட்டு சென்று விடுவார்கள். அதனால் எக்காரணத்தை கொண்டும் கடசி மாதங்களில் இங்கு அனுமதி இல்லவே இல்லை!!!அன்புடன் என்றும்


குமார் நல்லையா
Thank you! for sending this Webpage to your friend


காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.